Kodanadu Case | CBCID எஸ்பி திடீர் வருகையால் பரபரப்பு - கொடநாடு வழக்கில் புதிய திருப்பமா?
கொடநாடு வழக்கு - சிபிசிஐடி எஸ்பி மாதவன் நீதிமன்றம் வருகை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று காலை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி எஸ்பி மாதவன் ஒருங்கிணைந்த உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு திடீரென வருகை தந்துள்ளார்...
Next Story
