#BREAKING || Student Death | பொள்ளாச்சி ஆழியார் தடுப்பணை நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மரணம்

x

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப், ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.



Next Story

மேலும் செய்திகள்