சென்னை புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு

சென்னை புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு
Published on

சென்னையில் புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

தாம்பரம் பகுதியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் ஆனது சைதாப்பேட்டை வந்தபோது பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவாக சண்டையிட்டுக் கொண்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் கல்லை எடுத்துக் கொண்டு மின்சார ரயில் மீது இருப்பதினால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது உள்ளே இருந்து இரண்டு பயணிகள் கையில் சிறிய சிறைப்பு காயம் ஏற்பட்டுள்ளது இது சம்பந்தமாக தென்காசி பகுதியை சேர்ந்த வேளாளர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீஸ் சார் இந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com