Kanyakumari | TVK | கல்லூரி மாணவிக்கு காரில் வைத்து பாலியல் கொடுமை.. தவெக நிர்வாகி கைது

கல்லூரி மாணவிக்கு காரில் வைத்து பாலியல் கொடுமை.. தவெக நிர்வாகி கைது

#Kanyakumari #TVK #Harassment #TNPolice #ThanthiTV

Kanyakumari | TVK | கல்லூரி மாணவிக்கு காரில் வைத்து பாலியல் கொடுமை.. தவெக நிர்வாகி கைது - குமரியில் பகீர் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், கல்லூரி மாணவிக்கு காரில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று, காரிலேயே பாலியல் சீண்ட​லில் ஈடுபட்டதாக தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார்... கேரளத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்...

X