பெட்ரோல் பங்கில் கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் - ஈசிஆர் சாலையில் டூவீலரில் மோதுவது போல் வந்தவர்களை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த இருவர் டீசல் வாங்க வந்த கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
