College Student Accident | தோழி கண்முன்னே கல்லூரி மாணவி கோர மரணம் - நடந்ததை பார்த்து உறைந்து நின்ற மக்கள்
பூந்தமல்லி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி ஆனார். கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ்குமார் கூற கேட்போம்.
Next Story
