புழுதி பறக்க டான்ஸ் ஆடி Vibe செய்த கல்லூரி மாணவிகள் - சிலிர்க்க வைத்த செலிப்ரேஷன்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் கல்லூரி சார்பில் படுகர் விழா கொண்டாடப்பட்டது. இதில் படுகர் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்தபடி ஏராளமான மாணவிகள் நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்