Collector | TN Police | கலெக்டர் ஆபீஸ் அருகே கஞ்சாவுடன் சிக்கிய ரவுடி சென்னையில் அதிர்ச்சி
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ரவுடி உட்பட 2 பேர் கைது செய்யபட்டனர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது எழுகிணறு பகுதியை சேர்ந்த ரவுடி அமீருதின் என்பவரும், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமாரும் தாய்லாந்து நாட்டு கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
