திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அசைவம் மற்றும் சைவ விருந்தளித்து அசத்தினார். அனைத்து அதிகாரிகளுக்கும் தமது கையால், மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, காளான் பிரியாணி, ரசம், என உணவு வகைகளை பரிமாறினார். இந்த செயல் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் உழியர்களிடம் இன்ப அதிர்ச்சியை எற்ப்படுத்தியது.