சமபந்தி விருந்து இலவச புடவைகள் வழங்கிய ஆட்சியர்

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது உணவு விருந்து நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதனையடுத்து இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் புடவைகளை வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்