மிதக்கும் கல்லை வைத்து வசூல்.. ராம் சேது பணியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

மிதக்கும் கல்லை வைத்து வசூல் - ராம் சேது பணியாளர்கள் போராட்டம்/மிதக்கும் கல்லை வைத்து பயணிகளிடம் ராம் சேது பணியாளர்கள் பணம் வசூல்/ராம் சேது பணியாளர்களை பணி செய்யக்கூடாது எனக் கூறிய இணை ஆணையர்/கோதண்ட ராமர் கோயில் இணை ஆணையரை கண்டித்து பணியாளர்கள் போராட்டம்/குடும்பத்துடன் தனுஷ்கோடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல்/போக்குவரத்து பாதிப்பு - போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை

X

Thanthi TV
www.thanthitv.com