"மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம்" அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பறந்த ஆர்டர்

இதன்படி, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து சி.ஓ.இ தலைமையில் ஆய்வுப்பணிகள் நடத்தப்படவுள்ளது.

பருவ மழை காலத்தில் பாதிப்பு இல்லாத வகையில் பள்ளி வளாகங்கள் செயல்படுகிறதா, மரத்தின் கிளைகளால் பள்ளியின் சுவர்கள் சேதமடைந்துள்ளதா உள்ளிட்டவை குறித்து, ஆய்வு நடத்தப்படும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com