அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு மிரட்டல்... சேலத்தில்

சேலம் இரும்பாலை மற்றும் அரசு பொறியல் கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com