Coldrif Syrup Deaths | நாட்டையே உலுக்கிய சம்பவம்.. தமிழ்நாட்டில் இழுத்து மூடப்பட்ட ஆலை

x

Coldrif Syrup Deaths | நாட்டையே உலுக்கிய சம்பவம்.. தமிழ்நாட்டில் இழுத்து மூடப்பட்ட ஆலை

கோல்ட்ரிப் இருமல் மருந்து ஆலை உரிமம் ரத்து

22 குழந்தைகளை உயிர் பலி வாங்கிய 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து ஆலை உரிமம் ரத்து - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு நிறுவனம் மூடல்

தமிழகத்தில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்