Coldrif Case | ED Raid | நாட்டையே உலுக்கிய வழக்கில் ED கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

Coldrif Case | ED Raid | நாட்டையே உலுக்கிய வழக்கில் ED கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

இருமல் மருந்து விவகாரம் - ED சோதனை நிறைவு

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

சோதனையில் சட்டவிரோத பண வர்த்தனை தொடர்பான ஆவணங்கள், பென் டிரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள் சிக்கின - அமலாக்கத்துறை

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி தீபா ஜோசப், மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு


Next Story

மேலும் செய்திகள்