கோவை பள்ளி மாணவர் தற்கொலை - பேச்சுவார்த்தை தோல்வி

கோவை பள்ளி மாணவர் தற்கொலை - பேச்சுவார்த்தை தோல்வி

கோவயில் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது....

பீளமேடு காவல் நிலைய வளாகத்திலும் மாணவனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

#kovai #suicide #protest #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com