கோவை - பள்ளி மாணவன் தற்கொலை

கோவை - பள்ளி மாணவன் தற்கொலை

கோவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

வகுப்பறையில் சாதிப் பெயர் சொல்லி திட்டி சக மாணவர்கள் தாக்கியதாகவும், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது...

#kovai #suicide #student #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com