கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற ஆடு புலி ஆட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.