Kovai | RN Ravi | ஐயப்ப பக்தர்களின் கருப்பு துண்டு பறிமுதல் | ஆளுநர் நிகழ்ச்சியில் சலசலப்பு

x

கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், ஐயப்ப பக்தர்களின் கருப்பு துண்டை போலீசார் பறிமுதல் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில், 'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' 2 நாள்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். முன்னதாக ஆளுநருக்கு எதிராக முற்போக்கு இயக்கங்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்