Coimbatore|| கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், தி.மு.க. பெண் கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கவுன்சிலர் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com