கோவை - கம்பி வேலிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு
மதுக்கரை, ஐயர் பதி பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு
சிறுத்தையின் உடலுக்கு கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை
கம்பி வேலிக்குள் சிக்கி சிறுத்தை பலி - வனத்துறை அதிகாரிகள் விசாரணை