அடுத்தடுத்து மூச்சு திணறல், கண் பாதிப்பு... கோவையை பரபரப்பாக்கிய வைத்த அம்மோனியா கசிவு...

அடுத்தடுத்து மூச்சு திணறல், கண் பாதிப்பு... கோவையை பரபரப்பாக்கிய வைத்த அம்மோனியா கசிவு...
Published on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட விவகாரம் தொடர்பாக தனியார் ஆலை உரிமையாளர் உட்பட 5 போ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com