Coimbatore | Justin | விடுதி உணவில் பூச்சி.. 5 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

x

கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பூச்சி இருந்த உணவை சாப்பிட்டதால் 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்