கையும் களவுமாக சிக்கினார் கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர்
லஞ்சம் பெற்ற கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார்
கோவை - பாரதி சாலையில் வைத்து லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா
முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார்
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை
Next Story
