Kovai Rain ஆங்காங்கே ஆறு குளமாக மாறிய கோவை - GHக்கு உள்ளேயே சல்லென புகுந்துவிட்டது

ஆங்காங்கே ஆறு குளமாக மாறிய கோவை - GHக்கு உள்ளேயே சல்லென புகுந்துவிட்டது

Kovai Rain ஆங்காங்கே ஆறு குளமாக மாறிய கோவை - GHக்கு உள்ளேயே சல்லென புகுந்துவிட்டது

#flood #kovai #hospital

கோவை மாநகரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அரசு மருத்துவமனைக்குள் மழை நீரால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com