Kovai Girl Kidnapping | கெஞ்சி கதறிய இளம்பெண் - கொடூரமாக தாக்கி காரில் கடத்தி செல்லும் வீடியோ

x

கோவை இருகூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை காரில் வந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபம் நகர் அருகே நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி, பெண் அலறிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்