Coimbatore | Fire Accident | மளமளவென பரவிய தீ.. அணைக்க அணைக்க கிளம்பும் கரும்புகை
கோவை, பைக் உதிரிபாகங்கள் கடையில் தீ - 2 மணி நேரமாக போராடும் தீயணைப்பு துறை
கோவை, காட்டூர் பகுதியில் பைக் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
