coimbatore | dailythanthi | தினத்தந்தியின் வீட்டுக் கடன், மருத்துவக் கண்காட்சி - திரளானோர் பங்கேற்பு
கோவையில் நடைபெற்ற வீட்டுக்கடன் மற்றும் மருத்துவக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தினத்தந்தி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா , நலம் அமைப்பின் சார்பில் வீட்டுக் கடன் மற்றும் மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், நீயா நானா கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நீயா நானா கோபிநாத், "ஆன்லைனில் தேவையற்ற பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் வாழ்க்கைத் தரம் உயரும்" என்று அறிவுறுத்தினார்.
Next Story
