Kovai Girl Rape Case | கோவை மாணவி வழக்கில் துப்பாக்கிச்சூடு - 1 மணி நேரம் நடந்தது என்ன?

கோவை வன்கொடுமை வழக்கில் துப்பாக்கிச்சூடு - RDO விசாரணை
x

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேர் பிடிக்கப்பட்ட விவகாரம். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடமும், வடக்கு வருவாய் கோட்டாசியார் ராமகிருஷ்ணன் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்