Transgender Conductor | Kovai | கோவையின் முதல் அரசு பேருந்து திருநங்கை நடத்துநர்
கோவையின் முதல் அரசு பேருந்து திருநங்கை நடத்துநர்
"தீவிர முயற்சியின் வெற்றி" - கோவையின் முதல் அரசு பேருந்து திருநங்கை நடத்துநர்
கோவையின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து நடத்துநர் வினோதினி திருநங்கைகள் மீதான சமூகத்தின் பொதுவான முத்திரையை மாற்றி, கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பழனியைச் சேர்ந்த வினோதினி...
