கோவை குண்டுவெடிப்பு.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

x

கோவை தொடர் வெடிகுண்டு சம்பவம் நடந்த போது டெய்லர் ராஜாவுக்கு 20 வயது

கோவை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான டெய்லர் ராஜா

கடந்த ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டெய்லர் ராஜா

கர்நாடகாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டெய்லர் ராஜா

29 ஆண்டுகளுக்குப் பிறகு டெய்லர் ராஜாவை கைது செய்த போலீசார்

தலைமறைவாக இருந்தபோது கர்நாடகாவில் மிளகாய் வியாபாரம் செய்து வந்த டெய்லர் ராஜா


Next Story

மேலும் செய்திகள்