* அப்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே குப்பைத்தொட்டி ஒன்றில் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், மண்வெட்டியால் அந்த குப்பைகளை அகற்றினார். .* அவரது செயல் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.