

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 28 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 124 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிறப்பு தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.