Kovai | கோவை அகிலன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம்

கோவை அகிலன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம்

#Kovai #SchoolStudent #Funeral #ThanthiTV

Kovai | கோவை அகிலன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் கோவையில் த*கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவர் அகிலனின் உடல், 7 நாட்களுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாதிய ரீதியிலான துன்புறுத்தல் குறித்த புகாரில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு முதற்கட்டமாக 6 லட்சம் ரூபாய் நிவாரணமும், அகிலனின் அக்காவுக்கு அரசு வேலைக்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அகிலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காந்தி மாநகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com