கோலிவுட்டை அதிரவைத்த கொக்கைன் - அடிப்படும் பிரபல நடிகை, நடிகர்கள் பெயர்?

x

பொதுவாக புதன்கிழமையன்று கோடம்பாக்கத்தில் ஓடாத திரைப்படத்திற்கும் Running Successfully என போஸ்டர் அடித்து சக்ஸஸ் மீட் கொண்டாடி வந்த படக்குழுவினர் அனைவரும் தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் அடக்கி வாசித்து கொண்டிருக்கிறார்கள்.

பப்பில் நுழையும் போது Entry Pass-ஆக கையில் Tattoo குத்த ஜிம்பாய்ஸ் காத்திருப்பதை போல, தற்போது போலீசார் புழல் சிறையில் Entry Pass போடுவதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க சிரஞ்சும் கையுமாக சுற்றி வருவதால் பல பிரபலங்களும் தற்போது அவுட் ஆஃப் ஸ்டேஷனில் வலம் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்