அரசியல் பிரமுகரோடு கொக்கைன் பார்ட்டி...ஸ்ரீகாந்த் வழக்கில் அடுத்தடுத்து பகீர் திருப்பம்

x

அரசியல் பிரமுகரோடு கொக்கைன் பார்ட்டி..

தோண்ட தோண்ட வெளிவரும் தகவல்கள்

ஸ்ரீகாந்த் வழக்கில் அடுத்தடுத்து பகீர் திருப்பம்

போதை பொருள் வழக்குல நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியா கைது செய்யப்பட்டு இருக்காரு. கோலிவுட் செலிபிரிட்டிகளுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து Imported Drugs சப்ளை செய்யப்பட்டிருக்கும் நெட்வொர்க்கின் பின்னணி என்ன ?


Next Story

மேலும் செய்திகள்