நூற்றாண்டு பழமையான நீராவி ரயிலை இயக்க சிறப்பு ரயிலில் வந்த நிலக்கரி...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பழமையான நீராவி ரயிலை இயக்க சிறப்பு ரயிலில் வந்த நிலக்கரி...
Published on
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூர் கொண்டு வரப்பட்டுள்ள நீராவி என்ஜினை இயக்குவதற்காக சிறப்பு ரயில் மூலம், நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது. 100 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரயிலை பாதுகாக்கவும், பயணிகளை மகிழ்விக்கவும், இந்த என்ஜினை மீண்டும் இயக்க உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com