

* இதில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
* இதையடுத்து அங்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக சார்பில் 3 பேரும், அமமுக சார்பில் 8 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது