#Breaking : சென்னையில் Gas பங்கில் விபத்து... வெளியேறிய CNG... பரபரப்பு காட்சி

சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் விபத்து

சிஎன்ஜி கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு

பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்

கே.கே.நகர், சென்னை/2/சென்னையில் கேஸ் நிரப்பும் பங்கில் விபத்து

X

Thanthi TV
www.thanthitv.com