சாகித்ய அகாடமி விருது - பேராசிரியைக்கு முதல்வர் வாழ்த்து | CM Stalin | Sahitya Akademi Award
சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான பேராசிரியை விமலாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் பேராசிரியை விமலாவின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
