முதல்வர் மருந்தகம்: இன்று திறந்துவைக்கிறார் ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில், பாண்டி பஜாரில் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Next Story
