MK Stalin | Alanganallur | அரசு வேலை அறிவித்த முதல்வர் - ஒரே மாதிரி கருத்து சொன்ன காளை உரிமையாளர்கள்

x

முதலமைச்சரின் இரு அறிவிப்புகள் - காளை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், காளைகளுக்காக உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்த முதலமைச்சருக்கு, காளை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்