கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் அரசுக்கும் மகளிருக்கும் இடையே குடும்பப் பாசம் ஏற்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.