அப்போலோவில் இருந்து கொண்டே அதிரடியில் இறங்கிய CM - கேள்வி மேல் கேள்வி

x

மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டப்பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மருத்துவமனையில் இருந்தபடியே தலைமைச்செயலாளர் உடன்

முக்கிய அரசுப்பணிகள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் மருத்துவமனையில் இருந்தே ஆய்வு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு அறிந்தார்

பெறப்பட்ட மனுக்கள் எத்தனை?, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்


Next Story

மேலும் செய்திகள்