சென்னையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை, முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்... இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஒத்திகை நடைபெற்றது..