CM Vijay Karur Event | CM விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - களத்தில் இறங்கிய ADGP அன்பு

கரூரில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு காவல் துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டு வருகிறார். கரூர் அடுத்துள்ள வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் மும்மாக ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com