தேர்தல் வழக்கு - CM விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு முதல்வர் விஜயின் வெற்றிக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்த தேர்தல் வழக்கில், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.