CM Stalin | Teachers | ``ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது'' - முதல்வர் ஸ்டாலின் உறுதி

x

ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது - முதல்வர் ஸ்டாலின்/டெட் தேர்வு விவகாரம் - ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது என உறுதியளித்துள்ள முதல்வர் ஸ்டாலின்/அரசு பள்ளிகளில் பணிபுரியும் 2 லட்சம் ஆசிரியர்கள் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை/ஆசிரியர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்/ஆலோசனை தொடர்பான கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்/ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது என அமைச்சர் அன்பில் மகேஷிடம் உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்/"டெட் தேர்வு விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது"


Next Story

மேலும் செய்திகள்