அப்போலோ ஹாஸ்பிடலில் இருந்து வீடியோ காலில் பேசிய CM ஸ்டாலின்

x

'உங்களுடன் ஸ்டாலின்' - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆய்வு/"உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து குமரி,காஞ்சிபுரம்,கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆய்வு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு/மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்


Next Story

மேலும் செய்திகள்