காலை உணவு திட்டம் குறித்து பேசிய சிஎம் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.